எவன் ஒருவன் தன்னை மனிதன்* என்று *உணர்கின்றானோ*, அவனே *மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும் *வசதியாக வாழவும் பெற்றோர்கள்* *கற்றுக்கொடுக்கிறார்களே தவிர*, *மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு*, *நம் தாய் நாட்டிற்கு*, *நமக்கு உணவு தரும் பூமிக்கு*,, *நாம் என்ன செய்ய வேண்டும்* என்பதை *கற்றுத்தரவேண்டும் என்பதற்கு ஒரு குட்டிக்கதை ஒரு முறை மகாகவி காளிதாசர்... வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது, தாகம் எடுத்தது... சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்... காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்... அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன்,, உ௩்களை அறிமுகம் செய்து கொள்ளு௩்கள் என்றாள்.. உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து .. நான் ஒரு பயணி யம்மா என்றார்... உடன் அந்த பெண், உலகில் இரண்டே இரண்டு,, பய...